எங்களது பாடசாலையில் 10.10.2024 அன்று ஆரம்பிக்கப்பட்டது குழுவானது ஆதம்பிக்கப்பட்டதில் இருந்து மிகவும் சிறப்பான முறையில் இயங்கிக்கொண்டு வருகிறது .இதற்கு எங்களது வித்தியாலய அதிபர் அவர்கள் மிகச்சிறந்த ஒத்துழைப்பினை வழங்கிக் கொண்டிருக்கிறார் என்பது மிகவும் மகிழ்ச்சிக்குரிய விடயமாகும்
Teacher incharge
- M.M நுமான்
- விபுநாத்
Management Bord [2024]
- தி சாத்வீகன்
- ம.நிஷாங்கன்
- S.ரிஷிகேசன்
- மாதேஷ்
- L.ஷரனுஷன்
- S.திலக்ஷன்
- N.ஷோகித்
- P.பிரட்ஷகன்
![]() |
![]() |









