மீன்பாடும் தேன்நாடாம் மட்டக்களப்பில், மட்டக்களப்பு நகரிலிருந்து தெற்கே சுமார் 31km தொலைவில் வளம் கொழிக்கும் பழம் பதியாம் குருமண்வெளிக் கிராமம் அமைந்துள்ளது. குருமார்கள் வசித்ததனால் குருமண்வெளி என சிறப்புப் பெயர் பெற்ற இக் கிராமத்தின் கல்வி வளர்ச்சிக்கு கலங்கரை விளக்காகத் திகழ்வது மட்/ குருமண்வெளி சிவசக்தி மகா வித்தியாலயமாகும்.
அறியும் ஆற்றலும் ஆளுமை திறனம். ஆன்மீக பால்மும் கொண்ட சமுகம்
மாறிவரும் நபின உலகின் சபால்களுக்கு முகங் கொடுக்க கூடிய அறிவாற்றும். ஆளுமைத்திறனும் ஆன்மிக சிந்தனையும். கொண்ட மாணவர் சமுதாயத்தை உருவாக்குதல்.