குருமண்வெளி சிவசத்தி மகா வித்தியாலயம்

2025 A/L மாணவர் பிரியாவிடை

page-header-1900x320.jpeg
page-header-1900x320.jpeg
WhatsApp Image 2024-11-10 at 5.56.42 AM.jpeg

13ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியான கல்வியை உறுதிசெய்யும் வகையில் 13ஆம் ஆண்டு வரை எங்கள் பள்ளியில் கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்கிறோம்.

  • கணிதம்
  • விஞ்ஞானம்
  • கலைப்பிரிவு 
  • வணிகப்பிரிவு

கணித பிரிவு 

  • பொளதீகவியல்
  • இரசாயனவியல்

விஞ்ஞான பிரிவு 

  • பொளதீகவியல்          
  • உயிரியல் 
  • இரசாயனவியல்

கலைப்பிரிவு 

  • மீடியா 
  • நாடகம்
  • நடனம் ,
  • சித்திரம்
  • இந்துசமயம்
  • வரலாறு 
  • அரசியல் 
  • இந்துநாகரீகம்

வணிகப்பிரிவு          

  • கணக்கியல்  
  • வணிகக்கல்வி
  • பொருளியல்
  • தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்பங்கள்.