பிரதி அதிபர் செய்தி
திரு.ப.ஜெயகாநஂ
பாடசாலை மாணவர்களின் ஆக்கத்திறனை வெளிக்கொண்டு வரும் ஒரு களமாக அமைவதோடு ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோரின் படைப்பாற்றலையும் தாங்கி வெளிவருவதால் கல்விச் சமூகத்துக்கு இதன் பயன்பாடு கிடைக்கும் என நம்புகின்றேன்.
திரு.ப.ஜெயகாநஂ
பிரதி அதிபர்
மட்/ குருமண்வெளி சிவசக்தி மகா வித்தியாலயம்..