2025 A/L மாணவர் பிரியாவிடை



மாணவர்கள் தமது பல்வேறுபட்ட ஆற்றல்களை வெளிக்கொணர்வதற்குரிய களமாக பாடசாலைகள் செயற்பட வேண்டும்.
அத்தகையபணியினை நிறைவேற்றுகின்ற ஊடகமாக பாடசாலைச் சஞ்சிகைகள் காணப்படுகின்றன. இவ்வகையில் எமது பாடசாலை மாணவர்களினால் வெளிக் கொண்டுவரும் இத்த இணையதளம் , மூலம் சாதனைகள்,நிகழ்வுகள் மற்றும் தொகுப்புகள் போன்ற பல அம்சங்களைத் தாங்கியதாக காணப்படுகின்றது .
திரு . சொ .செல்வம்
அதிபர்
மட் /பட் குறுமண்வெளி சிவசக்தி மகா வித்தியாலயம் .
© 2026 குருமண்வெளி சிவசத்தி மகா வித்தியாலயம் - பட்டிருப்பு. All rights reserved. Design with by Webcomms Global | Help Desk